உங்கள் பழைய தங்கத்தை இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்க வேண்டுமா?

வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்க வேண்டுமா? பல ஆண்டுகளாக வட்டி மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆண்டுகள் அனுபவம்
+
மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
1000 +

நம்பிக்கையும் நேர்மையும் தான் எங்கள் அடிப்படை

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஏன் எங்களை நம்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்.
இன்றைய மார்க்கெட் விலையில்

உங்கள் தங்கத்திற்கு அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் சிறந்த விலை வழங்கப்படுகிறது.

வெளிப்படையான மதிப்பீடு

எந்த மறைமுக கட்டணமும் இல்லை. உங்கள் முன்னிலையிலேயே மதிப்பீடு செய்யப்படும்.

பாதுகாப்பான பரிவர்த்தனை

உங்கள் தங்கமும், உங்கள் தகவல்களும் முழுமையான பாதுகாப்புடன் கையாளப்படும்.

அனுபவம் வாய்ந்த குழு

தங்க மதிப்பீடு மற்றும் தங்கக் கடன் மீட்பில் அனுபவம் பெற்ற நிபுணர்கள்

உடனடி பணம்

உங்கள் தங்கத்திற்கு மதிப்பீடு முடிந்தவுடன் உடனடியாக பணம் வழங்கப்படும்.

தங்கம் தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடம்

விற்பனை முதல் லோன் க்ளோசர் வரை, உங்கள் தங்க தேவைகளுக்கு நம்பகமான, வெளிப்படையான தீர்வு.

பழைய தங்க நகை விற்பனை

பயன்படுத்தாமல் இருக்கும் உங்கள் பழைய தங்க நகைகளுக்கு இன்றைய மார்க்கெட் விலைப்படி நியாயமான பணம் பெறுங்கள்.

கோல்டு லோன் க்ளோசர்

வங்கி / நிதி நிறுவன கோல்டு லோனை நாங்கள் முடித்து, மீதி தொகையை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

அடகு வைத்த தங்க நகையை மீட்க

அடகு வைத்த நகையை மீட்டு, இன்றைய மார்க்கெட் விலையில் விற்று, மீதி தொகையை உடனடியாக பணமாக மாற்றித் தரப்படும்.

எப்படி வேலை செய்யும்?

வெறும் 4 எளிய படிகளில் உங்கள் தங்கத்தின் மதிப்பை பணமாக மாற்றுங்கள்.
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

கால் செய்யவும் அல்லது WhatsApp-ல் மெசேஜ் அனுப்பவும். எங்கள் குழு உடனே பதில் தருவார்கள்.

தங்கத்தை மதிப்பீடு செய்தல்

உங்கள் நகை அல்லது ஆவணங்களை பரிசோதித்து, வெளிப்படையான முறையில் மதிப்பீடு செய்கிறோம்.

லோன் க்ளோசர் (தேவைப்பட்டால்)

கோல்டு லோன் இருந்தால், அதை நாங்களே முடித்து நகையை மீட்டு தருகிறோம்.

உடனடி பணம்

ஒப்புக்கொண்ட தொகையை உடனடியாக பணமாக அல்லது அக்கவுன்ட் டிரான்ஸ்ஃபராக பெறுங்கள்.

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

நேர்மையும் நம்பகத்தன்மையும் தான் எங்கள் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்

மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
என்னுடைய பழைய தங்கத்திற்கு எப்படி விலை நிர்ணயிக்கிறீர்கள்?
உங்கள் தங்கத்தின் தூய்மையை (கேரட்) நவீன கருவிகள் மூலம் உங்கள் முன்னிலையிலேயே சரிபார்த்து, அன்றைய மார்க்கெட் விலைப்படி எடையை கணக்கிட்டு வெளிப்படையாக விலையை நிர்ணயிக்கிறோம்.
நீங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் வைத்திருக்கும் கோல்டு லோன் விவரங்களை எங்களிடம் தெரிவிக்கவும். நாங்கள் உங்கள் லோனை முழுவதுமாக செட்டில் செய்து, நகையை மீட்டு, தற்போதைய தங்க விலைப்படி மதிப்பிட்டு, கடன் தொகையை கழித்து மீதி தொகையை உங்களிடம் தருகிறோம்.
இல்லை. எங்கள் தங்க மதிப்பீடு முற்றிலும் இலவசம். எந்த மறைவான கட்டணமும் கிடையாது.
மதிப்பீடு முடிந்த உடனேயே, ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை உடனடியாக பணமாக அல்லது வங்கி கணக்கு பரிமாற்றமாக வழங்குகிறோம்.
ஆம். வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அடகு வைத்த உங்கள் நகையை மீட்பதற்கான முழு செயல்முறையிலும் நாங்கள் உதவுகிறோம்.
ஆம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சேவை வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

இன்றே உங்கள் தங்கத்தின் மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

எந்த கட்டணமும் இல்லாமல், முழு வெளிப்படைத்தன்மையுடன் இலவச மதிப்பீடு பெறுங்கள். எங்கள் குழு உங்களுக்காக காத்திருக்கிறது.

சந்தேகங்கள் உள்ளதா?

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? எங்கள் நிபுணர் குழு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. இப்போதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

ஸ்ரீ நிலா கோல்டு

பழைய தங்கம் விற்பனை மற்றும் அடகு நகை மீட்பில் தமிழ்நாட்டின் நம்பகமான நண்பன்.

Scroll to Top